- பாஜக
- தில்லி
- தேர்தல் தயாரிப்பு குழு
- மக்களவைத் தேர்தல்
- பாஜக தேர்தல் அறிக்கை குழு
- ராஜ்நாத் சிங்
- தின மலர்
டெல்லி :மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேர்தல் தயாரிப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் பாஜக தலைமையகத்தில் தேர்தல் தயாரிப்பு குழு கூட்டம்; ராஜ்நாத் சிங் தலைமையிலான பாஜக தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
The post இன்று பாஜக தேர்தல் அறிக்கைக் குழு கூட்டம் appeared first on Dinakaran.